dindigul கொடைக்கானல் படகு சவாரி கட்டணம் உயர்வு : சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2021 கொடைக்கானல் படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.